அதிகாரத்துடன் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரித்து காட்டும் நாவல். தமிழகம் எப்படி மாற வேண்டும் என்பதை மையமாக உடையது. அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை படம் பிடித்து காட்டுகிறது. கனிமவள கொள்ளை, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, இதற்கு துணை போகும் தாதாக்கள், அதன் பின்புலமாக நிற்கும் ஊழியர்கள் என...