நவகிரகங்களின் தன்மை, ராசிகள், நட்சத்திரங்கள் வாழ்வில் செய்யும் மாற்றங்களை கூறும் நுால். கிரகங்களின் உச்ச, நீச, பகை, நட்பு, ராசிகளின் விளக்கம், திதி, யோகம், கரணம், தசாபுத்தி விபரங்கள் உள்ளன. பிறந்த தேதியை வைத்து ஜாதகம் கணிக்கும் முறை கூறப்பட்டுள்ளது. கணினிபடி ஜாதக பலன் சொல்லும் முறை, வேதை அல்லது...