புள்ளியியல், அறிவியல் என்பது அண்மையில் தோன்றிய ஒன்று. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் புள்ளியியலின் நெறிமுறைகளையும், கொள்கைகளையும் துல்லியமாகப் பின்பற்றி மூன்று பாகங்கள், 14 இயல்கள், 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்குப் பத்து என்று 1330 குறட் பாக்களை படைத்திருக்கிறார். புள்ளியியலில் நன்கு...