குடும்ப பொறுப்புகளை கையிலெடுக்கும் இளைஞரின் போராட்டத்தை கூறும் குறுநாவல். வாழ்க்கை பயணம் விரும்பியபடி இல்லாமல் வேறு திசையில் செல்வதை கதாபாத்திரம் வழியாக கூறுகிறது. குடும்ப பொறுப்பும், பொருளாதார பகிர்வும் குறிப்பிட்ட வயதை எட்டும்போது தானாக வர வேண்டும் என்கிறது. இளமையில், குடும்பத்திற்காக சுமக்கும்...