இளமையும், இனிமையும் கலந்த கவிதைகளின் தொகுப்பு நுால். முரண்பாட்டோடு துவங்குகிறது. தமிழ் தாயை, ‘பருவம் மாறா குமாரி இவள், பட்டினத்தாரையும் மயக்கியவள்’ என வர்ணிக்கிறது. எதுகை மோனையுடன், நாட்டுப்புற பாடல் சந்தமுடன், ஜல்லிக்கட்டு காளை போல் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. திருக்குறள் தமிழனுக்கு தாய்ப்பால்...