நகரத்தார் திருமண வாழ்த்து அடங்கிய ஓலைச்சுவடி பதிப்பு வரலாற்றை தரும் நுால். திருமணத்தில் போக்குவரத்திற்கு மாட்டு வண்டி பயன்படுத்தியதை எடுத்துக் கூறுகிறது. பொழுதுபோக்குக்கு சதிர் கச்சேரி நடத்தப்பட்டதை தெரிவிக்கிறது. திருமண வீட்டின் முகப்பில் அமைந்த ஓலைப்பந்தலின் சிறப்பை தெளிவுபடுத்துகிறது. பெண்ணுக்கு...