வைஷ்ணவ குரு பரம்பரையில் ராமானுஜரின் தெய்வீக வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். விசிட்டாத்வைத தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு வைணவ கோட்பாடுகளை பரவலாக்கிய ராமானுஜரின் வேதாந்த கோட்பாடுகளை பதிவு செய்கிறது. சமுதாய புரட்சிகளை எடுத்துரைக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் மேற்கொண்ட தீவிர...