போர்க்களத்தில் பெண்கள் களம் காண்பதில்லை என்ற வரலாற்று மாண்பை முறியடித்து 8 ஆண்டுகள் விருப்பாச்சியில் போர் பயிற்சி எடுத்தவர் வீர மங்கை வேலுநாச்சியார். ஆங்கிலம், உருது, தெலுங்கு மொழிகளையும் கற்று 'ஏட்டை பெண்கள் தொடுவது பாவம்' என்ற கூற்றை முறியடித்த பெருமை இவருக்கு உண்டு. ஆங்கிலேயர்கள் தன் கணவரை...