இயற்கையை உயிராகவும், மலையை தாயாகவும் நேசித்த தொல்குடிகளின் வாழ்வும் நிலமும் இன்று உலகமயமாக்கலின் பேரலையில் சிதைந்து வருகின்றன. தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்களின் பண்பாடு, இயற்கையோடு ஒன்றிய உறவு, உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றை இத்தொகுப்பு 26 கவிதைகளின்...