இலங்கை தமிழ் மணக்கும் நாவல் இது. மலையக தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் விதமாக அமைந்த இந்நாவலின் ஆசிரியர் திருமதி.மாலதி பாலேந்திரன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். இது அவருடைய முதல் நாவல் என்றாலும் கதை ஓர் தெளிந்த நீரோடைபோல் நகர்கிறது. மலையக மக்களின் வாழ்க்கையில் கண்ட சில உண்மைச்...