உலகையே நடுங்க வைத்த கொடுங் கோலன் ஹிட்லர் பற்றிய விரிவான ஆராய்ச்சி நுால். ஹிட்லரின் ஆரம்பகால வாழ்க்கை சோகமயமாக, தோல்வி மேல் தோல்விகளால் உருக்குலைக்கப்பட்டு உள்ளது. நண்பர்களின் துரோகம், வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்ட நேரம் என்று அதிர்ச்சி அலைகளை மட்டுமே ஏற்படுத்தி உள்ளது. படிப்புச் செலவுக்காக என்று...