முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், நா.மகாலிங்கம், சுகி சிவம் அணிந்துரைகள் நூலின் சிறப்பை, பெருமையை விளக்குகிறது. வேல் மாறல், மாக்ருதா புஷ்பமாலை, அனுஷ்டானத் திருப்புகழ் பயனுள்ள பகுதி. தைப்பூசம், மாசி மகம், பங்குனி மாதச் சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.சிந்திக்க வைக்கும் வெற்றிலை,...