சிறுவர் -– சிறுமியர் உள்ளத்தில் பதியும் வண்ணம், வண்ணக் கலவைகளாய் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நயமுடன் படைக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். அன்பு, அறம், ஒற்றுமை, பெரியோரை பேணுதல், எவ்வுயிரையும் நேசித்தல் என்ற போதனை களஞ்சியமாய் வழிகாட்டுகிறது. வள்ளுவர் நெறிகளில் வாழ்வோரே வானுயரம் வளர்ந்து புகழ்...