திபெத் நாட்டின் புவியமைப்பு, வரலாறு தகவல்களை கொண்டுள்ள நுால். திபெத்தின் சமூக கலாசாரம், புத்த சமய பரவல், மறுபிறவி நம்பிக்கை பற்றி விரிவான செய்திகள் உள்ளன. உலகின் உயரமான இமயமலை பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. பெண் துறவியர், மடாலயங்கள் பற்றி விவரிக்கிறது. விக்கிரம சீலா, தட்ச சீலா உட்பட பழைய...