மனித பரிணாம வளர்ச்சி கருத்துகளை உள்ளடக்கிய நாவல் நுால். மனித இனத்தின் ஆகச்சிறந்த வலிமை, அதிமுக்கிய பலவீனத்துக்கு இடையே நடக்கும் போராட்டத்தை சுட்டிக் காட்டுகிறது. கடவுள் வாழும் தேசத்தை விவரிப்பதே கதையின் மையக்கருத்து. வாழ்வில் நம்பிக்கை பொய்த்து போகும் காலத்தில் உதவக்கூடியது எது, உண்மையான ஆற்றல்...