ஆண்களின் ஆதிக்க சிந்தனையின் ஊடே வாழும் சாதாரண பெண்களை கதாபாத்திரமாக்கியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து நடத்திய விவாதக் கருத்துகளின் தொடர்ச்சியாக மலர்ந்துள்ளது. தங்களுக்கான வாழ்க்கையை புரிந்து கொள்ளாத பெண்களே கதையில் பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளது. ஒரு கதையில்...