பல்வேறு தமிழ் அறிஞர்களது வாழ்க்கை வரலாற்றை ஒருசேர தொகுத்து தரப்பட்ட ஓர் அற்புதமான படைப்பாக திகழ்கிறது இந்த நூல், தனித்தமிழைப் போற்றிய அறிஞர் மறைமலை அடிகளார், தமிழுக்காக செய்த தொண்டு, அதற்காக தமது கல்லூரி ஆசிரியப்பணியை துறந்தது, தமிழுக்கென வள்ளுவராண்டினை கொண்டுவந்தது என பல சுவையான தகவல்கள் இதில்...