வான்வெளி அமைப்பு, அதில் கோள்கள் இயக்கம் பற்றி கற்பிக்கும் அறிவியல் நுால். செயல்முறையாக புரியும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு அண்ட வெளி இயக்கத்தை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதை விளையாட்டாக அறிய மாதிரிகள் தரப்பட்டுள்ளன. சூரியன், பூமி, நிலா சுழற்சி விதிகளை...