வாழ்வின் அடிப்படை பற்றி சிறுமியருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். வளர் இளம் பருவத்தில், 14 வயதுடைய சிறுமியருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. மாதவிடாய் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் தகவல்கள் நிறைந்துள்ளன. சுய பாதுகாப்புக்கு உரிய அறிவுரைகள், விழிப்புணர்வு தகவல்களும் உள்ளன....