ஜோதிடப் பலன்கள், ஜோதிட கணித சாஸ்திரம் பற்றி உரைக்கும் பழைய நுால். கிரக சாரங்கள், கிரக சார பலன் அட்டவணைகளோடு, பல பலன்களையும் விவரிக்கிறது. பராசரரால் சொல்லப்பட்ட கணக்குப்படி, ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பூமியில் மேற்கு முகமாக, 5,000 நதிகள் இருந்ததாக குறிப்பிடுகிறது. சூரிய கோளத்தில் காணப்படும்...