கடந்த 1943 - 45ல் சென்னைச் சிறையில் 18 இந்திய விடுதலை வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மறைக்கப்பட்ட இவர்களின் வீர வரலாறு. 18 வயதில் தூக்கிலிடப்பட்ட ராமுத்தேவர் எழுதிய இறுதிக் கடிதம். குமரன் அப்துல் காதர் வரலாறு, இந்திய விடுதலையில் தெற்கு ஆசிய இந்தியர்களின் பங்கு, நேதாஜியின் நீர்மூழ்கி கப்பல் பயணம் என,...