முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடை பேச்சுகளில் சொன்ன குட்டிக்கதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மொத்தம், 40 கதைகள் இடம் பெற்றுள்ளன.கதைகளில் நகைச்சுவை ததும்புகின்றன. அரசியல் ரீதியாக செய்திகளை மறைமுகமாக உணர்த்தும் உத்தியாக பயன்படுத்தப்பட்டு உள்ளன. அரசியல் சார்ந்த நீதியை மட்டுமின்றி, பொது...