இளங்கலை படிக்கும் போதே பணிக்கும் திட்டமிட வழிகாட்டும் நுால். என்ன, எங்கு படிக்கலாம், என்ன வேலை வாய்ப்பு என்பதை மூன்று பகுதிகளாக அமைத்துள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம், திறனறி தேர்வு பற்றிய விபரங்கள் தரப்பட்டு உள்ளன. பணியை திட்டமிடல், புத்திக்கூர்மை திறன், போட்டி தேர்வுக்கான தயாரிப்பு...