உடல் நரம்புகளில் ஏற்படும் மாற்றமே, ஞானநிலை என விளக்கம் அளித்த யூஜி கிருஷ்ணமூர்த்தி வாழ்வின் இறுதி நிமிடங்களை தொகுத்துள்ள நுால். இறுதி காலத்தில் யூஜியுடன் வசித்த சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட்டால் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் தனக்குள் இருக்கும் உண்மைகளை, அவர்களே முயன்று கண்டுபிடித்து உணர வேண்டும்...