தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இந்நுாலாசிரியர் மகேந்திர பாபுவின் ஆறாவது படைப்பு இது. எட்டயபுரம் வட்டாரத்தில் பொன்னையாபுரம் கிராமத்தை மையமாகக் கொண்டு இந்நுால் எழுதப்பட்டுள்ளது. கால் நுாற்றாண்டுக்கு முந்தைய, நுாலாசிரியரின் பள்ளிக்கால அனுபவங்களே 14 சிறுகதைகளாக இந்நுாலில் இடம் பெற்றுள்ளன....