சிறுவர், சிறுமியர் மனங்கவரும் வண்ணம் உள்ள பாடல்களின் தொகுப்பு நுால். நல்ல எண்ணங்களுக்கு ஊற்றுக் கண்ணாக உள்ள காரணங்களை முறைப்படுத்தி அறிய தருகிறது. தொகுப்பில், ‘ஆசானை வணங்குவோம்’ என்ற தலைப்பில் துவங்கி, ‘நற்செயல் ஒன்றே நமது பணி’ வரை, 55 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் அறக்கருத்தை...