பழந்தமிழ் இலக்கியமான குறுந்தொகைக்கு உரை, பதிப்பு வரலாற்றை தொகுத்து தரும் நுால். குறுந்தொகைக்கு பழங் காலத்தில் பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரை துவங்கி வந்த பதிப்பு குறிப்புகளையும் தருகிறது. பல்வேறு உரையாசிரியர், பதிப்பாசிரியர்களின் முகவுரைகள் இடம் பெற்றுள்ளன. குறுந்தொகையில் மேற்கொள்ளப் பட்டுள்ள...