சிக்கல்களை சமாளிக்கும் வகையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். அடம் பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்பது என்பதை பக்குவமாக எடுத்து கூறுகிறது. முரண்டு பிடித்தவளை சாமர்த்தியமாக சமாளித்த விதத்தை விவரிக்கிறது. இறுதியில் பெண் கேட்கும் விதம் சூப்பரான முடிவு. மலர்களின் மதிப்பு நிரந்தரமானது என...