பழந்தமிழ் இலக்கியத்தை, சித்தர் வாக்குடன் இணைத்து ஒப்புமை நோக்கில் படைக்கப் பட்டுள்ள ஆய்வு நுால். தகவல்கள் உரிய ஆதாரங்களுடன் சொல்லப் பட்டிருக்கின்றன. சித்தர்கள் காலவாரியாக தந்த மெய்யியல் கொடையை, சங்க இலக்கியம் காலந்தோறும் ஏற்படுத்திய செல்வாக்கை மதிப்பிடுகிறது. படைப்புகளின் உள்ளடக்கத்தையும்,...