தமிழ்மொழி வளர்ச்சியில் மூன்று சங்க செயல்பாடு பற்றி கூறும் நுால். மதுரையில் கூடல் என்ற பெயரில், 5ம் நுாற்றாண்டில் சங்கம் இருந்தது பற்றி தெரிவிக்கிறது. சங்கப்பலகை, தாராசுரம் கோவில் சிற்பத்தில் அமைந்த விபரத்தையும் அறியத் தருகிறது. பட்டினப்பாலை பாடிய புலவருக்கு, சோழ மன்னன் பொன்னும், மண்டபமும் பரிசாக...