நேரத்தை சரிவர நிர்வகிக்கும் வழிமுறைகளை கற்பிக்கும் நுால். மற்றவர்களின் நேரத்தை களவாடாமல் பயன்படுத்தும் கலை பற்றி பகிரப்பட்டுள்ளது. ஒரு நிமிட மூச்சுப்பயிற்சி கூட கணங்களை மாற்றக்கூடியதாக அமையும் என்கிறது. விடுமுறை நாட்களையும், பயண நேரங்களையும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு தக்க ஆலோசனை தருகிறது. நேர்த்தியான...