மொழியியல் குறித்து வரலாற்று பூர்வமாக விளக்கும் நுால். உலக அளவில் அறிஞர் கருத்துகளை உள்வாங்கி தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மொழியும், மொழியியலும், மொழியியல் வளர்ச்சி வரலாறு பற்றிய விபரங்களும் முதன்மையாக தரப்பட்டுள்ளன. தொடர்ந்து பிற நிலப்பரப்புகளில் பழங்காலத்தில் நடந்துள்ள மொழியியல் பங்களிப்புகளை...