திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்களுடன் விளக்கமும் அமைந்துள்ள நுால். பாவை நோன்பின் பண்புகளை பட்டியலிட்டு, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டாள் வருணனை செய்யும் கல்யாண சடங்கு காட்சிகள், பாஞ்ச சந்நியம் சங்குடன் உறவு தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மேக விடு துாது,...