திருமண வாழ்வில் திருப்தியற்ற நிலையில் இருக்கும் தம்பதியருக்கு புரிதல் ஏற்படுத்தும் உளவியல் ஆலோசனை நுால். கனவுகளும் யதார்த்தமும், பிடிவாதமும் தனித்துவமும், எதிர்பார்ப்புகளால் வழிநடத்தப்படும் வாழ்க்கை, திருமணத்தில் மூன்றாவது நபர், ஒன்றாக வாழும் அன்னியர்கள், மதுவால் மறையும் வாழ்க்கை, திருமண வாழ்கைக்கு...