வாழ்வில் பாவம், அதற்கு தண்டனை, தண்டனைக்கு தீர்வு என, மூன்று நிலைகளில் ஓலைச்சுவடிகளில் இருந்து விளக்கம் தரும் நுால். கணவன் – மனைவி வஞ்சகத்துக்கு கிடைக்கும் நரக தண்டனைக்கு தீர்வாக பீஜ மந்திரம் தரப்பட்டுள்ளது. எந்திரங்களில் ஓவியம் வரைந்து அதனுள் எழுத்துக்களை உச்சரிக்கும் விதமும் தரப்பட்டுள்ளது....