வளர்ச்சிக்கு திருக்குறளை முன்வைக்கும் ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு நுால். நிலையான நீடித்த வளர்ச்சி, வளம் குன்றா வளர்ச்சி என, இலக்குகளை நிர்ணயித்துள்ளது ஐ.நா., சபை. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறள்களில் கருத்தாக இருப்பதை உறுதி செய்கிறது. அந்தந்த துறை வல்லுநர்களால் கட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன....