கல்வியின் நோக்கத்தை எடுத்துரைக்கும் நுால். தனிமனிதரின் ஆளுமையை சிறப்பாக வளர்த்து, நல்லொழுக்கமுடன், நற்பண்புகளை கடைபிடிக்க வைத்து, வெற்றி இலக்கை அடைய உறுதி செய்வதே சிறந்த கல்வி முறை என வரையறுக்கிறது. இக்கட்டான வேளையிலும் சரியான முடிவு எடுத்து சமூகத்துடன் இணக்கமாக வாழ, பொறுப்புள்ள குடிமக்களாக...