நல்வாழ்வு தொடர்பாக, சமூகத்தில் புழக்கத்தில் உள்ள பழமொழிகளை சேகரித்து, தொகுத்து ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ள நுால். பழந்தமிழர் வாய்மொழியாக பின்பற்றிய மருத்துவ தகவல்கள், 85 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்கள் அன்றாடம் புழங்கி வரும் பழமொழிகளை வகை பிரித்து, 85 தலைப்புகளில்...