எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாழ்க்கை வரலாற்று நுால். சுதந்திர போராட்டத்தில் சிறைக்கு சென்ற தியாக செயல் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. எழுதிய நுால்கள், எந்த ஆண்டு வெளிவந்தது, எந்த மனிதர்களை மையப்படுத்தியது என கூறப்பட்டுள்ளது. காவிய இயல், நடப்பியல், மிக உணர்ச்சி இயல், இயல்பியல், குறியீட்டியல்...