சைவ சித்தாந்தம், இலக்கியம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பொருண்மைகளை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிதம்பரம் நடராஜர் கோவில் பெருமைகளை முன்வைத்து மனம், அண்டப்பெருவெளி, சிதம்பர ரகசியம் இடையே உள்ள தொடர்புகளை சைவ சித்தாந்த நோக்கில் விளக்குகிறது. ஆன்ம வழிபாடு, ஆகம வழிபாடுகளை விவரிக்கிறது....