அருந்ததியர் சமூக வரலாற்று நுால்.தோல் தொடர்பான தொழில் செய்த அருந்ததியர் இன மக்கள், கலைநயத்துடன் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. தோல் ஆடை, குதிரைக்கு மேலாடை தயாரித்த நுணுக்கங்களை குறிப்பிடுகிறது. இனத்தில் பெருமை சேர்க்கும் தியாகிகள் பற்றி குறிப்பிடுகிறது.கொங்கு மண்டலத்தில் அருந்ததியரின் குலதெய்வம்...