குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் எனப் பெரியோருக்கு அறிவுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கொரோனா தொற்று காலம், கோடை விடுமுறை போன்ற விடுமுறை அல்ல. பள்ளிகள் செயல்படாமல் இருந்த அந்த காலத்தை விடுமுறை என்று சொல்ல முடியாது.இதை ஒரு போர்க் காலம் என்று, அதாவது மருத்துவப் போர்க்காலம் என்று சொல்லலாம் என...