தமிழில் ஒலி வேறுபாட்டு சொற்களை அடையாளம் காட்டும் நுால். சொற்களை முறையாக உச்சரிக்கவும், பிழை யின்றி எழுதவும் வழிகாட்டுகிறது. ஒரே தன்மையான ஒலி உடைய ல, ழ, ள, ர, ற மற்றும் ந, ன, ணகர எழுத்துகள் அமைந்த சொற்களை எடுத்துக்காட்டுகளாக முன்வைத்து, உச்சரிப்பு வேறுபாடுகளை விளக்குகிறது. புழக்கத்தில் இல்லாத...