இருபதாம் நூற்றாண்டின் இணையிலாக் கவிஞன் சுப்பிரமணிய பாரதியார்; தமிழ் இலக்கியத்தின் ஒரு திருப்பு முனையாக அவரது கவிதைகளும், கட்டுரைகளும் அமைந்தன எனலாம். மகாகவி பாரதியாரின் தாக்கம் வெளி உலகினரை மட்டுமல்லாது, வீட்டிற்குள்ளும் வெளிப்பட்டது. அவர் மனைவி செல்லம்மா பாரதியும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்....