இந்திய பகுதிகளை பல்வேறு காலத்தில் ஆட்சி செய்த அரசியர் பற்றிய விபரங்களை கூறும் நுால். சமூகத்திலும், அதிகாரத்திலும் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியது குறித்து கூறப்பட்டுள்ளது.இந்திய வரலாறு பெரும்பகுதியும் மன்னர்களையே அறியத்தந்துள்ளது. இந்த புத்தகம், ஆட்சியில் அதிகாரம் செலுத்திய பெண்களின் விபரங்களை உரிய...