இலக்கியத் துறையில் மகா ஆளுமையாக விளங்கும் வைரமுத்துவின் படைப்பு உலக பரிமாணங்களை, பேராசிரியர்கள் அலசி ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது வைரமுத்தியம். கவிதை, நாவல், சிறுகதை, திரைப்பாட்டு, ஆராய்ச்சி, பயணக் கட்டுரை, வரலாறு, தன் வரலாறு என இலக்கியத்தின் எல்லா வகைமைக்குள்ளும்...