பக்கங்கள்: 256;வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18;ந.முத்துசாமி கூத்து மற்றும் நாடக கலை தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அன்று பூட்டிய வண்டி நூல் பதினைந்து புதிய கட்டுரைகளுடன் இப்போது வெளிவருகிறது. கூத்து மற்றும் நாடகம் தொடர்பான மிக ஆழமான பார்வைகளை...