நேர்மையாக அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவரின் சுயசரிதை நுால். வாழ்க்கையில் நம்பிக்கை நிறைந்த முயற்சிகள், போராட் டங்கள் கூறப்பட்டுள்ளன. சிரமங்களுடன் படித்து, முன்னேற எடுத்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கடினமான காலங்களில் உதவியோரை சம்பவங்களுடன் குறிப்பிடுகிறது. நினைவுகள் தடம் மாறால் பதிவு...