கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 70பிரணவ மந்திμத்தை விளக்கும் இந்த வடிவம் மந்திரமேனிச் சக்கரம் என்று வழங்கப்படுகிறது. இதை திருமூலர் "சூட்சுமப் பஞ்சாட்சμம்' என்று அழைக்கிறார். இந்த உடம்பு "சிவயநம' என்ற...