வர்கீஸ் குரியனின் வெண்மைப் புரட்சி: ஆசிரியர்: நரேந்திரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 48. விலை: ரூ.15) விவசாயத்தை விட, அதிக வருமானம் தரக்கூடிய தொழிலாக, கால்நடை வளர்ப்பைச் செய்து காட்டி, மாபெரும் தொழிற்புரட்சி செய்தவர் வர்கீஸ். மக்களுக்குப் பால்,...